அவள் புருஷன் ஒரு குடிகாரன் என்று!
மும்பையில் ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் பணிபுரிகிறேன் நல்ல சம்பளம். எனக்கு சொந்த ஊர் சென்னை. அங்கே சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனது ஐடியா படி என் அப்பா கட்டுமானப் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார். நான் கடந்த மாதம் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை வந்தேன். நான் வந்ததால் அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டேன். நான் மறுநாள் கட்டுமானப் பணிகளை பார்க்க எனது புது வீட்டிற்கு சென்றேன். அப்போதான் பத்மாவை முதல் முதல் பார்த்தேன் … Read more