காதலோடு சேர்ந்தது தான் காமம்

இது காதல் பற்றிய கதை. இதில் காமம் என்பது ஆரம்பத்தில் இருக்காது. அதற்கு என்னை மன்னிக்கவும். இந்த கதை பற்றிய கருத்தை என்னிடம் கூறுங்கள்.

அன்று ஒரு நாள் அதிகாலை சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் நான் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அதற்கு முதல் நாள் தான் அடை மழை பெய்து ஓய்ந்து இருந்தது. அதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் நிரம்பி இருந்தது.

நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது என் மீது சடாரென்று தண்ணீர் வந்து விழுந்தது. அப்போது தான் தெரிந்தது சுகுட்டி சென்ற பெண் என் மீது சேறு அடித்து சென்றால். அவள் என் மீது சேறு அடித்ததும் சட்டென்று வண்டி நிறுத்தி என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டாள்.

அப்போது அவள் அழகில் நான் மெய் மறந்து நின்றேன். அவள் என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தாள். அந்த இடத்தில அவள் செய்து அதற்கு வருந்தும் அவள் மீது எனக்கு ஒரு நல்ல எண்ணம் வந்தது.

அவள் அருகில் குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்து என் மீது அடித்த சேற்றை கழுவ உதவினால். நான் பரவாயில்லை என்று கூறி அவளை அனுப்பினேன். அவள் செல்லும் என் கண்கள் அவள் தன பார்த்து கொண்டு இருந்தது.

அவள் என் மீது சேற்றை மட்டும் அடிக்கவில்லை. என் இதயத்தில் காதல் அம்பை வைத்தும் அடித்து சென்று விட்டால். என் சட்டையில் அடித்த சேற்றை தண்ணீர் வைத்து கழுவி விட்டேன். அவள் இதயத்தில் அடித்த காதல் அம்பை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அன்று மாலை அவளை கோவில் சந்தித்தேன். அங்கு கோவில் வெளியே உள்ள ஏழை எளியோருக்கு அவள் உதவி கொண்டு இருந்தால். பசியால் வாடியோர் பசியை அவள் ஆற்றி கொண்டு இருந்தாள். இங்கு அவள் செயலில் ஒரு அன்னை தெரசா அவர்களை அவள் முகத்தில் பார்த்தேன்.

அவள் பின்னால் பல பேர் காதலிப்பதாக கூறி சுற்றினாலும் அவள் யாரையும் கண்டு கொள்ளாத உள்ளம் என்னை மேலும் கவர்ந்தது. ஒரு நாள் ஒரு கடையில் முதியோரை ஏமாற்றிய கடை உரிமையாளரிடம் அந்த முதியோருக்காக அவள் சண்டை போடும் போது அவள் தைரிதை பார்த்தேன். அவள் பின்னால் பல நாட்கள் சுற்றினேன்.

ஒரு நாள் நான் தைரியம் வர வழைத்து;அவளிடம் என் காதலை கூறினேன். அவளிடம் என் காதலை ஒரு கவிதை போல கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன்.
உன் மை வைத்த விழிகள்.
என்ன மாயம் செய்தனவோ.
எப்போதும் உன்னையே நான் காண”

உன் மழலை போச்சு.
என்னை மயக்கி போனதே.
என் மனதை.
அத்தோடு அழைத்துப் போனதே”.

அளவில்லா உன் அழகு.
என்னை ஆட்டிப்படைக்குதே,
தெளிவில்லா உன் நிழலை.
என் கைகள் கட்டி அனைக்குதே,

உன் சிரிப்பைப் பார்த்து.
என் சிரிப்பு தோன்றுதே!

பெண்ணே என் மனதில்.
உனக்கொரு மாளிகை கட்டியுள்ளேன்்.
இதயம் போல் வடவமிருக்கும்.
அதில் என் உயிர் தொடிதுக்கொண்டிருக்கும்.
என்றென்றும் உனக்காக.

என் கவிதைகளை படித்த அவளும் என் காதலை அன்போடு ஏற்று கொண்டாள். முதன் முதலாக அவளை அழைத்து கொண்டு பெரிய மால் கு சென்றேன். என் அன்பு காதலிக்கு என் அன்பு பரிசு வழங்க நினைத்தேன்.

அங்கு உள்ள ஆடை உள்ள கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு பிடித்த ஆடை ஒன்று தேர்வு செய்ய சொன்னேன். இன்றைய பெண்கள் எல்லாம் மாடர்ன் உடை தான் எடுப்பார்கள் என்று எண்ணிய என்னுடைய எண்ணத்திற்க்கு அவள் எடுத்து வந்த ஆடை அதற்கு என் எண்ணம் தவறு என்று முற்று புள்ளி வைத்தது.

அவள் உடை மாற்றும் அறைக்கு சென்று தாவணி அணிந்து வந்தாள். தமிழ் பெண்கள் என்று அழகு தான் அதுவும் தாவணி அணிந்து நமது பாரம்பரிய உடையில் வந்தால் அது மேலும் அழகு தான். நான் அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்தேன். வலிந்து செயல்கள் அனைத்தும் என்னை பிரம்மிக்க வைத்தது.

அவள் கண் இமையில் மெல்லிதாய் கண் மை வைத்து இருந்தால். அவள் இதழ் ஓ ஒரு செவ்விதழ். அவள் காதில் மாட்டி இருந்த ஜிமிக்கி கம்மல் அவள் காதில் இருக்கும் போது அதற்க்கு மதிப்பே அதிகரிக்கிறது.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு இருந்த தியேட்டர் சென்று காதல் படம் ஒன்று பார்த்தோம். என் விரலோடு அவள் விரல் சேர்த்து இரண்டும் பிணைந்து கொண்டு அவள் என் தோள் மீது சாய்ந்து கொண்டு நடந்து வந்தாள்.

காதலியோடு சேர்ந்து காதல் படம் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். அவள் படத்தை பார்க்கும் போது நான் அவள் அழகை பார்த்து ரசித்தேன். படத்தில் வரும் காமெடி கு அவள் பார்த்து சிரிக்கும் போது அவளின் முத்து போன்ற பற்கள் ஒளிருவதை பார்க்கிறேன்.

கற்பனையிலிருந்தவன்.
கண்ணெதிரே.
தோன்றவும்.
சொப்பனமோ.
என்றெண்ணியது.
மனம்…

இவ்வாறு என் மனதில் அவளை பற்றிய காதல் கவிதைகள் பொங்கி எழுந்தன.
காதலிக்க ஆரம்பித்து விட்டால் படிக்க தெரியாதவன் கூட கவிஜன் ஆகிறான். படத்தில் அழுகை சீன் வரும் போது இவளும் சேர்ந்து அழுவதை பார்க்கும் போது அவளின் மெலிதான அவள் உள்ளத்தை பார்க்குறேன்.

இடை வெளியில் அவளுக்கு நான் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தேன். ஒரு ஐஸ் கிரீம் வாங்கி இருவரும் மாறி மாறி சாப்பிடும் போது எங்கள் மனம் இரண்டு இல்லை என்றும் ஒன்று தான் என்று நிரூபணமாகிறது.

அவள் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது அவளுடைய குழந்தை முகத்தை பார்த்தேன். அதில் சில துளி ஐஸ் கிரீம் அவள் மூக்கில் ஒட்டி இருந்தது. அதை என் ஒற்றை விரலால் எடுத்து விட்டேன். அவள் மூக்கில் பட்ட ஐஸ் கிரீம் நினைத்து நான் பொறாமை பட்டேன்

படம் முடிந்து இருவரும் கிளம்பினோம். என் பைக் ல் இருவரும் சென்றோம். அவள் ஒரு புறமாக என் பைக் ல் ஏறி அமர்ந்தாள். அவளின் வலது கை என் வலது தோள் பட்டையில் வைத்து கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

உனக்காகத்தான் உயிர் கொண்டேன் என்பதில் ஐயமொன்றுமில்லை. உன்னாலே உயிர் போனால், அதில் பயமொன்றுமில்லை!

உன்னாலே பலவும் அறிந்தேன், சிலவும் இழந்தேன். நேரத்திற்கு ஊண் இறங்கவில்லை, கண் உறங்கவில்லை. இவ்விழப்பும் ஓர் வரமே!

காதல் நோய்க்கு மருந்து கொடுத்தால் கூடிக்கொண்டேதான் இருக்கும். நீ விருந்தே கொடுத்து மரணம் வரை வாழவிடப்போவதில்லை!

நீ இல்லாது போனால் வாழ்வும் எனக்கு சாபமே! உனக்காய் செலவழிக்கும் ஒவ்வொரு காசும் எனக்கு லாபமே!

சுமையில் கிடைத்த சுகத்திற்கு வரையறை சொல்லத் தெரியவில்லை, என்னை நீயும் உன்னை நானும் சுமக்கும் தருணங்களில்!

ஒவ்வொரு அசைவும் ஒத்திசைவாய் உனக்கும் எனக்கும், தெரிந்தோ தெரியாமலோ தெரியவில்லை!

தளர்ச்சியில் கலைப்பு! மகிழ்ச்சியில் திழைப்பு!
ஒரு கணம்! இரு மனம்! – உன்னோடு வெகு தூரம் சென்ற நேரங்களில்!

விவரம் தெரிந்த நாளிலிருந்து கடவுளுக்கு நன்றி கூறியதில்லை. உனைக் கொடுத்ததற்காய்க் கூறாவிடில் எனக்கு விவரம் போதவில்லை!

வாழ்கையைத் தேடி நானும் செல்ல, செல்வதுதான் வாழ்க்கையென நீயும் சொல்ல, புரிந்துகொண்டேன் உன்னுடன் தேடிய முதல் நாளிலிருந்து!

என் முதுகில் அவள் சாய்ந்து கொண்டு வந்தால். அவள் பொன் மேனி என் மீது பட்டு அழுத்தியது. அவள் என் மீது சுமந்து கொண்டு என் பைக் ல் ஓட்டினேன். அவளை என்றும் என் நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்க தான் நான் ஆசை படுகிறேன்.

என் வாழ் நாள் முழுவதும் அவளோடு தான் என்று முடிவு எடுத்தேன். இருவரும் பீச் சென்றோம். பீச் ல் கடலை சுற்றி வந்தோர் மத்தியில் நாங்கள் கடலை போட்டு கடலை ரசித்து கொண்டு இருந்தோம்.

கடல் காற்றில் அவள் ஒற்றை முடி ஒன்று அவள் நெற்றியில் ஆடியது. அது பார்க்கும் அந்த ஒற்றை முடி அவள் முகத்தில் உரசும் போது கூட அவள் அழகு தான். அதை அவள் வலது கையால் எடுத்து அதை சரி செய்வது கூட ஒரு அழகு தான்.

அங்கு ஒரு ஜோடிகள் இருவரும் தங்கள் முத்தத்தை பறி மாறி கொண்டு இருந்தனர். நான் அவள் கை பிடித்து அவள் கண்களை பார்த்தேன். அவள் கண்கள் என்னை கவர்ந்து இழுக்கும் காந்தம்.

அவள் கண்களை பார்த்து ஒரு கவிதை கூறினேன்.
பெண்ணே எனக்கு.
பேராசை என எதுவுமில்லையடி!
உன் விரல் தீண்டி.
உந்தன் கண்களில்.
கருமையாய் கலந்தால் போதுமடி!!!

அந்த மழை பொழுதில் எனக்கு அவள் கண்கள் அழகை விட வேற ஒன்றும் எனக்கு தெரியவில்லை.
அதன் பின்னர் நாங்கள் ஒரு ஹோட்டல் சென்றோம். அங்கு எனக்கு அவள் ஊட்டினாள் அவளுக்கு நான் உணவு ஊட்டினேன். அவள் எனக்கு ஊட்டும் போது அவளின் மிருதுவான கை நான் மெதுவா கடித்தேன். அவள் அதற்கு வெட்கப்பட்டு ச்சீய் என்று நெளிந்தாள்.

அவளுக்கு நான் ஊட்டும் போது அவள் என் விரலை கடித்தால். என் விரல் அவள் வாயினிலே இருக்க கூடாத என்று தோணியது. அதன் பழரசம் வாங்கி அருந்தினோம்.
ஒரு பழரசத்தில் இரண்டு ஸ்டார் போட்டு குடிக்கும் போது அதன் சுவை யீ தனி தான்.

இந்த இடத்தில அவளை பற்றி மேலும் ஒரு கவிதை
வெள்ளி முகிலோ.
வெண்பனி முகமோ.
கண்னின் மணியோ
கார்மேக குழலியோ.
அல்லி மலரோ.
ஆகாய நிலவோ.
உடலின் உயிரோ.

உன்னத பெண்மையோ.
இத்தனையும் நீயாக.
இக்கனமே எனை ஆள்வாயோ.
கனமான இதயத்தில்.
ரனம் ஆயிரம் தருவாயோ.
நிதமே நீயென்று.
நித்திரையும் தொலைவேனோ.
கருவிழி இமைகளிலே.

சிறை கொண்டு அடைப்பாயோ கைகோர்கும் நாள் கொண்டு.
கைதியாய் ஆவேனோ.
பின்னல் போடும் ஜடையினிலே.
பிதற்றி என்னை போட்டாயோ.
மதுவான இதழ்களிலே.
தேன் சுவைக்க விடுவாயோ.
பதமாக எனை அணைத்து.
பரந்த உலகை திகைப்பாயோ ..

அவளை பற்றி பேசினால் எனக்கு வார்த்தைகள் வருவதில்லை. அவளை பற்றி கவிதைகள் தான் வருகின்றன. காமத்திற்கு முன்பு காமத்தை பற்றிய ஒரு சில வரிகள்.
காம பானம் கரைத்து,
கையில் அதனை எடுத்து,
கதவினை விரலால் அடைத்து,
கண்ணிலே போர் தொடுத்து,
கட்டிலில் சிறை பிடித்து,
கால்களோ துடியோ துடித்து,

கடிகாரம் கதறி எழுந்து,
கண்ணீரோ கரை புடைத்து,
கன்னி இதழை பறித்து,
கவ்வி அவளை நனைத்து,
கண் உறக்கத்தை தவிர்த்து,
கவிதை வரிகளை சுவைத்து,
கடல் ஆடையை அவிழ்த்து,
கரையும் காமத்தை உடைத்து,
காயும் நிலவை அணைத்து,

களையும் விரலை இணைத்து,
காதல் கனவை விரித்து,
மோதல் உணர்வை திரித்து,
முற்றும் இரவில் திறந்து,
முடிப்போம் உறவை கலந்து

காதலோடு சேர்ந்தது தான் காமம். காமம் என்பது தனியாக வருவது அல்ல. அதிலும் ஒரு காதல் உண்டு.ஒரு பெண்ணின் மீது காமம் மட்டும் வர கூடாது. காதலோடு சேர்ந்து காமத்தை அனுபவித்தால் அதன் சுகம் உணர முடியும். இதன் பின்னர் எங்களுக்குள் நடந்து காமத்து விளையாட்டு பற்றி அடுத்த பக்கத்தில் கூறுகிறேன்.

Leave a Comment